ஐநாவில் வைகோவை திட்டிய சிங்களப் பெண் – நடந்தது என்ன? | HELLOCITYTV

உரை முடித்துவிட்டு இரண்டு எட்டு நடப்பதற்குள் சிங்களவர்கள் ஆறேழு பேர் வைகோவைச் சூழ்ந்து கொண்டார்கள். அதில் ஒரு பெண்மணி, நீ இலங்கைப் பிரஜை இல்லையே? இலங்கையைப் பற்றி எப்படிப் பேசலாம்? என்று கேட்டார். உடனே வைகோ பொறுமையாக, நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்.
எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள்கொடி இரத்த உறவு இருக்கின்றது. எனக்குப் பேச உரிமை உண்டு என்றார்.

அதற்குள் அவரைச் சூழ்ந்துகொண்ட சிங்களவர்கள், விடுதலைப்புலிகள் கொடூரமான கொலைகாரர்கள். அவர்களை ஆதரித்து நீ எப்படிப் பேசலாம்? என்று
தகராறு செய்தனர். வைகோவுடன்தகராறு செய்வதை மனித உரிமைகள் கவுன்சிலுக்கு உள்ளேயே சிலர் வீடியோ எடுத்தார்கள். அவ்வாறு யாரும் அங்கே எடுக்கக் கூடாது.இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டு வைகோவை மனித உரிமைகள்கவுன்சிலுக்குள்வர விடாமல் தடுக்கச் செய்கின்ற சதி இது என்று ஈழத்தமிழர்கள் கூறினார்கள்.

Thanks for watching these videos, hit like, subscribe our channel and yes don’t forget to share with you friends.

… to know more watch the full video & Stay tuned here for latest news updates..
Website: https://www.hellocity.tv
Like us on: https://www.facebook.com/hellocitynewsmedia
Subscribe: https://www.youtube.com/c/hellocitytv

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>